உடல் எடையை குறைக்க உதவும் சத்தான கொள்ளு சூப்
தேவையானவை- ஊற வைத்த கொள்ளு - 100 கிராம், பூண்டு - 2 பல், பட்டை, லவங்கம் - தலா ஒன்று, வெண்ணெய் - சிறிது, மிளகுத்தூள், சர்க்கரை - தலா ஒரு சிட்டிகை, கேரட், கோஸ் நறுக்கியது - தலா ஒரு டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக் கேற்ப.
செய்முறை- கொள்ளு, பூண்டு, பட்டை, லவங்கம் நறுக்கிய காய்கள் இவற்றுடன் 4 கப் நீர் சேர்த்து குக்கரில் குழைய வேகவிட்டு வடிகட்ட வேண்டும். பின் வடிகட்டிய சூப் சூடாக இருக்கும்போதே உப்பு, வெண்ணெய், சர்க்கரை, மிளகுத்தூள் சேர்த்துப் பருகவும்.
Tags :