3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை.

by Editor / 17-06-2024 11:41:13pm
3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை.

சென்னை பட்டினம்பாக்கம் காவலர் குடியிருப்பில் 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் இன்று மதியம் 2 மணியளவில், தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதே குடியிருப்பில், நேற்று முன் தினம் போக்குவரத்து காவலர் முகமது ஜாவித் அலி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை சம்பவங்களுக்கான காரணம் குறித்து, பட்டினம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

Tags : 3 நாளில் 2 போலீசார் தூக்கிட்டு தற்கொலை .

Share via