அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வருகை

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 119 இந்தியர்கள் இன்று பஞ்சாப் வந்தடைகின்றனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக ஏற்கனவே 104 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர். இந்தியர்களுக்கு கைவிலங்கு போட்டு அமெரிக்கா நாடு கடத்தியதற்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
Tags :