உத்தரபிரதேசத்தில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது 20க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெடி விபத்து நிகழ்ந்தபோது பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. விபத்தில் பலியான 12 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருவதாகவும் பிரதமர் தமது இரங்கல் குறிப்பில் கூறியுள்ளார்.
Tags :