அதிமுக தேர்தல் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு

by Editor / 06-12-2021 05:44:07pm
அதிமுக  தேர்தல் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு

அதிமுக உள்ளாட்சித் தேர்தல் டிச.7 அன்று நடக்கும் என்கிற நிலையில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்-இபிஎஸ் தவிர யாரும் போட்டியிடாததால் ஓபிஎஸ்-இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வானதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்தார்.

 அதிமுக உள்ளாட்சித் தேர்தலில்  ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓபிஎஸ்- இபிஎஸ் இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக தேர்தல் அதிகாரிகள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்தனர். இருவரையும் எதிர்த்து யாரும் போட்டியிடாததாலும் வேட்புமனுக்களை பரிசீலனை செய்தபோது அது கட்சி விதியின் படி சரியாக இருந்ததாலும் இருவரையும் போட்டியின்றி தேர்வு செய்வதாக பொன்னையன் அறிவித்தார்.

அதிமுக  தேர்தல் ஓபிஎஸ்- இபிஎஸ் போட்டியின்றி தேர்வு
 

Tags :

Share via