திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 60 சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இன்று.

by Editor / 16-02-2023 09:52:41am
 திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 60 சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இன்று.

மும்முனைப் போட்டி நிலவும் திரிபுரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. திரிபுராவில் மொத்தம் 60 சட்டமன்றத் தொகுதிகளில் 259 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 28 லட்சம் வாக்காளர்களுக்கு 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான சிபிஎம், திப்ரா மோதா ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேர்தல் முடிவுகள் மார்ச் 3ஆம் தேதி அறிவிக்கப்படும்.

 

Tags :

Share via