பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

by Editor / 03-04-2022 04:21:56pm
பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று அந்நாட்டு அதிபர் ஆரீஃப் அல்வி நாடாளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டார்.மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவும் அதிபர் உத்தரவு.முன்னதாக எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டிருந்தது.

 

Tags : Dissolution of the Parliament of Pakistan

Share via