149 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது வங்காளதேசஅணி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தென்னாப்பிரிக்காவிற்கும் பங்காளதேசத்திற்கும் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது....
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்து களம் இறங்கியது...
50 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 382ரன்களை எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய.... அடுத்து ஆட களம் இறங்கியுள்ளது பங்காளதேஷ் அணி. 383 ரன்களை எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற இலக்கோடு வங்காளதேஷ் உள்ளது.அசுர பலத்துடன் இருந்த தென்னாப்பிரிக்க அணியை மிக கடினமான போராட்டத்துடன் வங்காளதேசம் அணி எதிர்கொண்டிருந்த நிலையில் அதனுடைய அணியின் மகமதுல்லா 111 ரன்களை எடுத்து அணியை வலுவாக்கினாலும் கூட வங்காளதேசஅணி 149 ரன்கள் [ 233/10 ] வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் தோல்வியை தழுவியது.
.jpeg)
Tags :