அரை மயக்கத்தில் பாலியல் வன்கொடுமை.. பெண் நோயாளிக்கு ஏற்பட்ட துயரம்

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள எக்பால்பூர் நர்சிங் ஹோமில் அரை மயக்கத்தில் இருந்த பெண் நோயாளியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 33 வயது பணியாளர் அப்துல் சுபான் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மற்றும் CCTV கட்சிகளின் அடிப்படையில் அப்துலை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Tags :