: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 குறைந்துள்ளது.,.

by Admin / 01-12-2023 10:06:10am
: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 குறைந்துள்ளது.,.

ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,850 க்கும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6,320 ரூபாய்க்கும் ஒரு சவரன் 500 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி முப்பது காசு அதிகரித்து 82 ரூபாய் 50 காசு ஆகவும் ஒரு கிலோ 82 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

: சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 குறைந்துள்ளது.,.
 

Tags :

Share via