புதிய நிர்வாகிகளை நியமித்த தவெக தலைவர் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் உருவாக்கியுள்ள மருத்துவர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர் அணி ஒருங்கிணைப்பாளராக டாக்டர்.டி.சரவணன் என்பவர் நியமனம். அவருடன் சேர்த்து இணை ஒருங்கிணைப்பாளர்கள் 14 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தவெக தலைவர் விஜய், இவர்கள் கழக ஆக்கப்பூர்வ பணிகள் குறித்து எனது ஆலோசனையின்படி செயல்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Tags :



















