ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை.

by Editor / 08-10-2024 09:15:27am
ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை.

ஹரியானா சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (அக். 8) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. ஜூலானா தொகுதியில் போட்டியிட்ட பிரபல மல்யுத்த வீராங்கனையான காங்கிரஸ் கட்சி வேட்பாளர் வினேஷ் போகத் முன்னிலை வகித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தபால் வாக்குகள் எண்ணிக்கை ஆரம்பித்தது முதலே அவர் முன்னிலை வகித்து வருகிறார். ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

 

Tags : ஹரியானா சட்டமன்ற தேர்தல் பிரபல மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் முன்னிலை.

Share via

More stories