கடைசி வரை நிறைவேறாத டேனியல் பாலாஜி ஆசை

மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி நாஞ்சில் பி.சி.அன்பழகன் இயக்கத்தில் முரளி, லைலா நடித்த 'காமராசு' படத்தில் உதவி இயக்குநராக முதன்முதலில் பணிபுரிந்து, திரையுலகில் நுழைந்தார். ஆனால், காலம் அவரை நடிகராக மாற்றியது. நடிப்பில் பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினாலும், தான் ஒரு இயக்குநர் ஆகவேண்டும் என்பதுதான் டேனியல் பாலாஜியின் ஆசையாகும். ஆனால் கடைசி வரை இயக்குநராக வேண்டும் என்ற ஆசை நிறைவேறாமலேயே அவர் காலமாகியுள்ளார்.
Tags :