சோபா கடையில் தீ விபத்து - பரபரப்பு வீடியோ

by Staff / 30-03-2024 04:27:15pm
சோபா கடையில் தீ விபத்து - பரபரப்பு வீடியோ

கோவை ஆர்.எஸ்.புரம் பரியல் கிரவுண்ட் அருகே உள்ள மாநாகராட்சி வணிக வளாகத்தில் இருந்த சுனில் என்பவருக்கு சொந்தமான சோபா பழுது நீக்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில் இருந்த ஏராளமான ஷோபா தயாரிப்பு பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. கடையில் தீப்பற்றியதையடுத்து, சம்பவம் இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
 

 

Tags :

Share via