சபரிமலை பூஜை விவரம்.08.01.2023 காலை

by Editor / 07-01-2023 11:01:19pm
சபரிமலை பூஜை விவரம்.08.01.2023 காலை

சபரிமலை பூஜை
அதிகாலை 3 மணி....திருநடை திறப்பு.
3.05... அபிஷேகம்
அதிகாலை 3.30 மணி.... கணபதி ஹோமம்
அதிகாலை 3.45 மணி முதல் நெய் அபிஷேகம் தொடங்கி மதியம் 12.15 வரை நடைபெறும்.
காலை 6 மணி....அஷ்டாபிஷேகம்
காலை 7.30 மணி.... காலை பூஜை
மதியம் 12.40 மணி....மதியம் பூஜை
மதியம் 1.30..திருநடை சாத்துதல்.
..............
சாயங்காலம்
மாலை 3 மணி...நடை திறப்பு
மாலை 6.30 மணி....தீபாராதனை
இரவு 7 மணி...புஷ்ப அபிஷேகம்
இரவு 9.30 மணி... நிறைவு பூஜை
இரவு 11.20 மணிக்கு ஹரிவராசனம் தொடங்கும்
இரவு 11.30 மணி...திரு நடை மூடப்படும்

 

Tags :

Share via