வீடு இடிந்து தாய்,மகள் உயிரிழந்த சோகம்.
கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்ததில் தாய் யசோதை மற்றும் மகள் ஜெயா உயிரிழப்பு.உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரில்சென்று ஆறுதல் தெரிவித்தார்.
Tags : வீடு இடிந்து தாய்,மகள் உயிரிழந்த சோகம்.



















