விஜய் நடித்து வெளி வரயிருக்கும் பீஸ்ட் பஸ்ட் சிங்கிள்புரமோ

by Admin / 07-02-2022 10:56:25pm
விஜய் நடித்து வெளி வரயிருக்கும் பீஸ்ட் பஸ்ட் சிங்கிள்புரமோ



சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவரவிருக்கும்பீஸ்ட் படத்தின் அப் டேட் இன்று 6.00மணிக்கு
வெளிவரும் என்று சன் பட நிறுவனத்தின்  ட்விட்டர் பக்கத்தில்  பதிவு வெளியாகியிருந்தது. இப்பதிவு  விஜய்
ரசிகர்களுக்கு மிகுந்த மன மகிழ்ச்சியைஏற் படுத்தியது.  சரியாக ஆறு மணிக்கு பஸ்ட் சிங்கிள்புரமோ  வெளியிடப்பட்டது
இயக்குனர் நெல்சன்,அனிருத் இசை,சிவர்த்திகேயன் பா வரிகளில் அரபிக் குத்து பாடல்.
 

 

Tags :

Share via

More stories

Logo