வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.

by Editor / 21-05-2026 03:45:37pm
வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை.

சென்னை அம்பத்தூர் அருகே, மின் துறையில் இருந்து வந்ததாக பொய் கூறி வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிறுமியிடம் இருந்த கொலுசு மற்றும் நகைகளை அந்த நபர் பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. பாலியல் அத்துமீறலின் போது சிறுமி கத்தியதால் அந்த நபர் தெறித்து ஓடியதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo