கேரளாவில் AI தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்

by Editor / 21-05-2026 01:23:44pm
கேரளாவில் AI தொழில்நுட்பத்திற்கு தனி அமைச்சர் நியமனம்

இந்தியாவிலேயே முதல்முறையாக கேரள மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். கேரள முதல்வர் வி.டி.சதீசன், பி.கே.குஞ்ஞாலிகுட்டியை புதிய AI அமைச்சராக நியமித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மாநிலத்தின் தொழில்நுட்பம் மற்றும் புதுமை சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு இந்த முடிவு பெரும் ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், ஏற்கனவே தமிழ்நாடும் இது போன்ற AI அமைச்சகத்தை உருவாக்க உறுதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via
Logo