சட்டப்பேரவையில் இபிஎஸ்-க்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ்

by Editor / 17-03-2025 02:13:55pm
சட்டப்பேரவையில் இபிஎஸ்-க்கு ஆதரவாக சீறிய ஓபிஎஸ்

தமிழ்நாடு சட்டப்பேரவையில், “கடன் வாங்காமல் இருக்க அமைத்த குழு என்ன செய்கிறது? அந்தக் குழு சொன்னபடி நடவடிக்கை எடுத்தீர்களா?” எனக் எதிர்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு இடைமறித்து பதிலளிக்க நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முயன்றார். அப்போது, உடனடியாக எழுந்த ஓ.பன்னீர் செல்வம், “கடனை மூலதன செலவுதான் செய்ய வேண்டும். அந்த நியதியை நீங்கள் கடைப்பிடித்தீர்களா?” என இபிஎஸ்-க்கு ஆதரவாக கேள்வி எழுப்பினார்.

 

Tags :

Share via