கடத்தி வரப்பட்ட சுமார் 88ஆயிரம் மதுபாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி அளித்த போலீசார்

by Editor / 15-06-2022 05:23:00pm
கடத்தி வரப்பட்ட சுமார் 88ஆயிரம் மதுபாட்டில்கள் ரோடு ரோலர் ஏற்றி அளித்த போலீசார்

ஆந்திராவில்  பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான எண்பத்தி எட்டு ஆயிரம் மதுபாட்டில்களை ரோடு ரோலர் மூலம் போலீசார் அளித்தனர்.ஆந்திராவில்   மது விலை அதிகமாக இருப்பதால் தெலுங்கானாவில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்து அந்த மாவட்டத்தில் விற்பனை செய்வதாக சொல்லப்படுகிறது.

Tags :

Share via

More stories