5 ஜீ க்கு மாறுகிறது ,பி.எஸ் என்.எல்

by Admin / 28-12-2021 01:52:27pm
5 ஜீ க்கு மாறுகிறது ,பி.எஸ் என்.எல்

5 ஜீ க்கு மாறுகிறது ,பி.எஸ் என்.எல்

இந்திய தொலை தொடர்பு பொது நிறுவனமான பி.எஸ்.என் எல்.தம் வாடிக்கையாளர்களுக்காக5ஜீ
அலை கற்றை பயன்பாட்டை,தமிழகத்தில,கன்னியாக்குமரி மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளது.
இது குறித்து பி.எஸ்.என்.எல் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் பங்கேற்ற ராஜ்ய சபா உறுப்பினர்
விஜய குமார் தெரிவித்துள்ளதாக தகவல்.

 

Tags :

Share via

More stories

Logo