மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர் ராவ் டிஸ்சார்ஜ்

by Staff / 15-12-2023 02:55:26pm
மருத்துவமனையில் இருந்து சந்திரசேகர் ராவ் டிஸ்சார்ஜ்

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ், வழுக்கி விழுந்து இடுப்பு எலும்பில் முறிவு ஏற்பட்டு, ஐதராபாத் யசோதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்தது. கேசிஆர் வீட்டில் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனைத்தொடர்ந்து, அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீட்டில் ஓய்வெடுக்க உள்ளார்.

 

Tags :

Share via