ஈரான் செல்ல விசா தேவையில்லை

by Staff / 15-12-2023 02:53:11pm
ஈரான் செல்ல விசா தேவையில்லை

பொதுவாக வெளிநாடுகளுக்கு செல்ல விசா என்பது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. ஆனா சில நாடுகள் இந்தியர்கள் தங்களது நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளுவதற்கு விசா தேவையில்லை என கூறியுள்ளது. அந்த வகையில் ஈரான் நாட்டிற்கு செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்த நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ஈரானில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் கலை பாரம்பரியத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories