இங்கிலாந்து பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

by Editor / 26-10-2022 09:19:48pm
இங்கிலாந்து பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

இங்கிலாந்தின் 57வது பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்து ரிஷி சுனக்கிற்கு, ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில், "இங்கிலாந்தின் புதிய பிரதமரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் அவர்களுக்கு வாழ்த்துகள். இந்தியா - பிரிட்டன் நல்லுறவு மேலும் வலுப்பெறும் என நம்புகிறேன்" என்றார்.

 

Tags :

Share via

More stories