பதவியேற்றுக்கொண்ட உம்மன் சாண்டி மகன்

by Staff / 11-09-2023 04:34:02pm
பதவியேற்றுக்கொண்ட உம்மன் சாண்டி மகன்

கேரளாவின் கோட்டயம் புதுப்பள்ளி தொகுதியின் எம்எல்ஏவாக சாண்டி உம்மன் பதவியேற்றார். சாண்டி உம்மனுக்கு சபாநாயகர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர். சபாநாயகர் ஏ.என்.ஷம்சீர், முதல்வர் பினராயி விஜயன், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் சாண்டி உம்மனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டியின் காலமானதை அடுத்து, அவர் எம்எல்ஏவாக இருந்த தொகுதி காலியானது. கடந்த வாரம் இடைத்தேர்தல் நடந்த நிலையில், உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மன் 80 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வெற்றி வெற்றி பெற்றார்.

 

Tags :

Share via