பெண்களை வீடியோ எடுத்த காவலர்

by Staff / 19-10-2024 04:40:20pm
பெண்களை வீடியோ எடுத்த காவலர்

கோவை மாவட்டம், சாய்பாபா காலனி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று இரவு ஒரு நபர் தனது செல்போனில், அந்த வழியாகச் செல்லும் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த பொதுமக்கள், அந்த நபரை பிடித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அவரது பெயர் பாலமுருகன் என்பதும், போக்குவரத்து காவலராக பணிபுரிவதும் தெரிய வந்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo