36 லட்சம் லிட்டரை கடந்த பால் கொள்முதல் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

by Staff / 30-06-2024 02:08:25pm
36 லட்சம் லிட்டரை கடந்த பால் கொள்முதல் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

விவசாயிகளுக்கு ரூ.3 ஊக்கத்தொகையாகவும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவது 9% குறைக்கப்பட்டு ரூ.125 கோடி வழங்கப்பட்டதன் மூலம் விவசாயிகளுக்கு கால்நடைகள் வாங்குவது எளிதாகியுள்ளது. வட்டியில்லா கடன் வழங்கல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து வருகிறது எனவும் ஆவினில் பால் கையாளும் திறன் 70 லட்சம் லிட்டராக உயர்த்த திட்டமிடப்பட்டு வருகிறது எனவும் பால் விற்பனை 28% அதிகரித்துள்ளது எனவும் கோவையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி அளித்துள்ளார். மேலும் அமுல் நிறுவனம் உள்ளே வருவது விவாதத்திற்கான பொருளே இல்லை, உலகமயமாக்கலுக்கு பின் நம்முடைய பொருளை எங்கு வேண்டுமானாலும் விற்கலாம் என அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via