பாஜக ஆட்சியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் உலகக்கோப்பை
பாஜக ஆட்சி காலத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரிசையாக 2003, 2015, 2019 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும், 2014, 2016, 2021, 2022 டி20 உலக கோப்பை தொடரிலும் தோற்றது. தற்போது 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று இருப்பது பாஜக கட்சியினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது. இனி தங்கள் ஆட்சிக் காலத்தில் இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லவில்லை என்று யாரும் சொல்ல முடியாது என அக்கட்சியினர் சமூகவலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.
Tags :