தேனியில் 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட மூன்று பேர் கைது.
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது,அப்பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த மூன்று பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடமிருந்து 28.820 கிலோ கஞ்சா பறிமுதல் .தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சோவு (55)கார்த்திக் (22) மற்றும் ஆந்திர மாநிலம் அனங்கபள்ளி பகுதியைச் சேர்ந்த லட்சுமி (45)ஆகிய மூன்று பேர் கைது.ஒரிசாவில் இருந்து ஆந்திரா வழியாக கஞ்சா கடத்தி வந்தது விசாரணையில் தகவல்.மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை..
Tags : தேனியில் 28.8 கிலோ கஞ்சா பறிமுதல் பெண் உட்பட மூன்று பேர் கைது



















