மைக்கை கண்டதும் சன்னலை மூடிய தவெக தலைவர் விஜய்.

by Staff / 13-09-2025 04:04:09pm
மைக்கை கண்டதும் சன்னலை மூடிய தவெக தலைவர் விஜய்.

தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் நிலையில், விமான நிலையம் முதல் வழிநெடுக அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பேருந்தை சூழ்ந்துகொண்ட தொண்டர்களால் அவரது வருகை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானது. இதனிடையே செய்தியாளர்கள் விஜய்யை நோக்கி மைக்கை நீட்டிய நிலையில், பேருந்தின் கண்ணாடியை உடனே மூடினார். விஜய் செய்தியாளர்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வரும் நிலையில் இன்றும் அதே நிலை தொடர்ந்து வருவது தொடர்கிறது. 
 

 

Tags : மைக்கை கண்டதும் சன்னலை மூடிய தவெக தலைவர் விஜய்.

Share via