போயஸ் கார்டன் அருகே   திடீர் பள்ளம். 

by Editor / 04-12-2023 10:49:27pm
போயஸ் கார்டன் அருகே   திடீர் பள்ளம். 

சென்னை போயஸ் கார்டன் அருகே டிடிகே சாலையை ஒட்டிய பகுதியில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. 
இதனால் சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
 

 

Tags : போயஸ் கார்டன் அருகே   திடீர் பள்ளம். 

Share via