பத்திரப் பதிவு அலுவலகத்தின் வளாகத்தில் 27 லட்சத்தை பறித்து சென்ற மர்ம நபர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இருபத்தி ஏழு லட்ச ரூபாயை பறித்து சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். நந்த பிரவீனுக்கு சொந்தமான 15 சென்ட் இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிவகாந்தன் என்பவர் நாற்பத்தி ஏழு லட்சம் ரூபாய்க்கு வாங்க முடிவு செய்து 20 லட்ச ரூபாய் முன்பணமாக கொடுத்து உள்ளார் மீதி இருபத்தி ஏழு லட்சம் பணத்தை பத்திரப்பதிவு செய்யும் போது தருகிறேன் என சிவகாந்தன் க* இருந்துள்ளார் இதன் காரணமாக பண்ருட்டி அருகே புதுப்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வந்த பிறகும் அவரது தாயையும் வந்து உள்ளனர் அப்போது சார்பதிவாளர் எதிரிலேயே கையெழுத்து போடும் போது திடீரென அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சிவ கண்டன் கையிலிருந்த பணத்தை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி ஓடி உள்ளனர் இதனால் அதிர்ச்சி அடைந்த பின் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர் தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்துகின்றனர்
Tags :



.jpg)















