“சட்டப்பேரவையில் அனைவரும் சமம்”.. முதலமைச்சர் விஜய்

by Editor / 12-05-2026 11:16:42am
“சட்டப்பேரவையில் அனைவரும் சமம்”.. முதலமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் 17வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 2ம் நாள் இன்று நடைபெற்று வருகிறது. இதில் புதிதாக பதவியேற்ற ஜேசிடி பிரபாகருக்கு MLA-க்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், முதலமைச்சர் விஜய் முதன்முறையாக சட்டப்பேரவையில் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், “பேரவையில் அனைவரும் சமம். ஒரு உறுப்பினரே உள்ள கட்சியின் குரலுக்கும் பேரவையில் முக்கியத்துவம் வழங்கப்படும்” என்றார்.

 

Tags :

Share via
Logo