5 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை.. போலீஸ் விசாரணை

by Editor / 28-07-2025 03:06:53pm
5 பேரை சுட்டுக்கொன்ற நபர் தற்கொலை.. போலீஸ் விசாரணை

தாய்லாந்து: பேங்காக்-ல் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற நபர் ஒருவர் தானும் தற்கொலை செய்துகொண்டார். நகரின் முக்கிய பகுதியில் உள்ள மார்கெட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த அந்நபர் அங்கிருந்த 5 பேரை சுட்டுள்ளார். பின்னர் தானும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளி யார்? எதற்காக கொலை செய்தார்? உள்ளிட்டவை குறித்து தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via