திமுக இளைஞரணி மாநாட்டில் தண்ணீர் பாட்டிலுடன் தின்பண்டங்கள் அடங்கிய மஞ்சள் பைகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கொடியேற்றி வைக்க திமுக இளைஞர் அணியின் 2வது மாநில மாநாடு தொடங்கியது..இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ள திமுகவ்வினருக்காக போடபட்டுள்ள இருக்கைகளில் தண்ணீர் பாட்டிலுடன் தின்பண்டங்கள் அடங்கிய மஞ்சள் பைகள் வைக்கப்பட்டுள்ளன.இது திமுகவின் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags : திமுக இளைஞரணி மாநாட்டில் தண்ணீர் பாட்டிலுடன் தின்பண்டங்கள் அடங்கிய மஞ்சள் பைகள்