நேரில் ஆஜராகி கையெழுத்திட்ட அமலாக்கத்துறை அதிகாரி
லஞ்ச வழக்கில் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித்திவாரிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியதை தொடர்ந்து, பாஸ்போர்ட் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அவரை தினமும் காலை 10 மணிக்கு நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. தொடர்ந்து இன்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் கையொப்பமிட்டார்.
Tags :