திருமாவளவன் கார் மோதியதாக புகார்-இன்று விசாரணை.
விசிக தலைவர் திருமாவளவன் கார் மோதியதாக அளிக்கப்பட்ட புகாரில் இருதரப்புக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் அருகே திருமாவளவன் கார், பைக் மீது மோதியதாக வழக்கறிஞர் ராஜீவ்காந்தி என்பவர் புகார் அளித்திருந்தார். தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்த நிலையில், இரு தரப்பினரும் இன்று (அக்., 25) நேரில் ஆஜராக போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Tags : திருமாவளவன் கார் மோதியதாக புகார்-இன்று விசாரணை.



















