மும்பையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தின் மாடியில் பயங்கர தீ விபத்து

by Staff / 23-05-2022 01:39:29pm
மும்பையில் உள்ள பார்வையற்றோர் இல்லத்தின் மாடியில் பயங்கர தீ விபத்து

மும்பையிலுள்ள ஓரியன் ஹேப்பி ஹோம் பார்வையற்ற ஒரு இல்லத்தின் வளாகத்தில் மூன்றாவது மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 4 தீயணைப்பு வாகனங்கள் சென்ற வீரர்கள் தீயை அணைப்பதிலும் கட்டிடத்தில் உள்ளவர்கள் வெளியேற்றுவதிலும் ஈடுபட்டு  அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர். உயிர்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முழுவதும் அணைக்கப்பட்ட பின்னர் சேதம் குறித்து தெரியவரும் தீ விபத்து ஏற்பட்டது எப்படி என்று விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo