பீகாரின் பர்ஹியா நகரில் ரயில் நிலையத்தில் மக்கள் போராட்டம் 11 ரயில்கள் ரத்து

by Staff / 23-05-2022 01:43:52pm
பீகாரின் பர்ஹியா  நகரில் ரயில் நிலையத்தில் மக்கள் போராட்டம் 11 ரயில்கள் ரத்து


பீகாரின் பர்ஹியாரயில் நிலையத்தில் உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சுமார் 40 மெயில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருப்பிவிடப்பட்டன. அதில் வரக்கூடிய 11 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர் 8 ரயில்கள் அந்த ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo