டெல்லியில் பலத்த காற்று இடி மின்னலுடன் கனமழை விமான போக்குவரத்து பாதிப்பு

நிலையில் நேற்று முதல் மழை பெய்து வரும் கனமழை பெய்தது பலத்த காற்று வீசியது கண்டோன்மெண்ட் பகுதியில் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மின்கம்பங்கள் சாய்ந்ததால் பல பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இன்று அதிகாலையில் பலத்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருவதால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமான பயணிகள் சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு நேரத்தை மாற்றி அறிந்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சில விமானங்கள் ஆக்ரா போன்ற அண்டை நாடுகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
Tags :