கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு

by Staff / 10-05-2023 04:23:18pm
கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு கர்நாடகாவில் 224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கித் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் மதியம் 3 மணி வரை 52.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
 

Tags :

Share via