ஹிமாச்சல பிரதேச முதல்வர் வெற்றி

by Staff / 08-12-2022 11:49:29am
ஹிமாச்சல பிரதேச முதல்வர் வெற்றி

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்று வருகிறது. ஹிமாச்சல் பிரதேசத்தின் தற்போதைய முதல்வரான ஜெயராம் தாகூர், செராஜ் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். இந்த தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் ஜெயராம் தாகூர் வெற்றிப் பெற்றுள்ளார்.

 

Tags :

Share via