இ-சேவையில் மொத்தம் 231 சேவைகள் - அமைச்சர் தகவல்

by Staff / 08-12-2022 11:54:14am
இ-சேவையில் மொத்தம் 231 சேவைகள் - அமைச்சர் தகவல்

இ-சேவை மையங்களில் தற்போது புதிதாக 17 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது.தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோதங்கரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, "இ-சேவை மையங்களில் தற்போது புதிதாக 17 சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்தம் 231 சேவைகளை மக்கள் பெற முடியும். அரசின் சேவைகளை உடனுக்குடன் மக்களுக்கு சென்று சேர்க்கும் பணியை ஓர் இலக்காக வைத்து பயணித்துக் கொண்டிருக்கின்றோம்."
என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via