பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

by Staff / 23-05-2022 01:33:34pm
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த மேலும் 20 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு

பணவீக்கத்தைக் கட்டுபடுத்த மேலும் 26 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் பணவீக்கம் 17 ஆண்டுகளில் இல்லாத வகையில் அதிகரித்தது பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைத்துக் கொள்வதே அடுத்து சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைப் போன்று மேலும் பல சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி மேலும் குறைக்கப்படலாம் உர மானியம் போன்றவற்றை அறிவிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்திய புதிய நடவடிக்கைகள் மேலும் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இரட்டிப்பு நிதிச்சுமை ஏற்படும்.

 

Tags :

Share via