அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த ஜான் சீனா

by Staff / 12-07-2024 02:14:01pm
அம்பானி மகன் கல்யாணத்திற்கு வந்த ஜான் சீனா

கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன் மற்றும் பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனாஸ் ஆகியோருக்குப் பிறகு ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்சண்ட் திருமண விழாவில் பங்கேற்க மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா வருகை தந்துள்ளார். இன்று நடைபெறும் இவர்களது திருமண விழாவில் ஜான் சீனா கலந்துகொள்ளவுள்ளார். விமான நிலையத்தில் இருந்து ஜான் சீனா சிரித்துக்கொண்டே வெளியே வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :

Share via
Logo