இன்று மருத்துவ வல்லுனர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை

தமிழகத்தில்வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள இரவு நேர ஊரடங்கு ,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நீடிப்பதா விலக்குவதா எனமருத்துவ வல்லுனர்களுடன் இன்று முதலமைச்சர் ஆலோசனை செய்யஉள்ளார்.
Tags :