இளநிலை மருத்துவ கலந்தாய்வு இன்று நடக்கிறது.
இன்று, ஒமந்தூரர் பல்நோக்கு மருத்துவகல்லூரிமருத்துவமனையில் இளநிலை பொது மருத்துவம்,பல் மருத்துவ படிப்பிற்கான
6,999 இடங்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது.4,349 அரசு கல்லூரி இடங்கள்,2650 சுயநிதிகல்லூரி இடங்கள்,இதில்
பல் மருத்துவ இடங்கள் 1,930 அடங்கும்.
இன்று மாற்றுத்திறனாளி,முன்னாள ராணுவத்தினர்,விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப்பிரிவினருக்கான
கலந்தாய்வு.
28,29ஆம் தேதியில் 7.5% அரசு பள்ளியில் படித்தோர்- இடஒதுக்கீட்டிற்கான கலந்தாய்வு,.30ஆம்தேதி பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடக்கிறது.
Tags :