5000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடு

by Staff / 27-02-2024 04:39:26pm
5000 ஆண்டுகள் பழமையான மனித எலும்புக்கூடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் பல பகுதிகளில் தொன்மைச் சின்னங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அகழாய்வில் சுமார் 5000 வருடங்கள் பழமையானதாக கருதப்படும் எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. அதில் கிடைக்கப் பெற்ற குழந்தை எலும்புக்கூடுகளை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதை தொடர்ந்து அப்பகுதியில் 5000 ஆண்டுகளுக்கு முன்பாகவே மனிதர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதுவும், அவர்களுக்கு முறைப்படியான ஈமச் சடங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் உறுதியாகி உள்ளது.

 

Tags :

Share via