வலி நிவாரணி மருந்து விற்பனையில் கட்டுப்பாடு தேவை

by Staff / 17-02-2025 03:50:16pm
வலி நிவாரணி மருந்து விற்பனையில் கட்டுப்பாடு தேவை

கஞ்சா தட்டுப்பாட்டால் வலி நிவாரணி மருந்துகள், மன அழுத்த மருந்துகளை போதைக்காக நாடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வலி நிவாரணி மருந்துகளை வெளி மாநிலங்களில் இருந்து இ-காமர்ஸ் மூலம் வரவழைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், வலி நிவாரணி மருந்து விற்பனையை கட்டுப்படுத்துவது அவசியம் என காவல்துறை கருத்து தெரிவித்துள்ளனர். வலி நிவாரணிகள் விற்பனையை கட்டுப்படுத்த மருந்து கட்டுப்பாட்டுத் துறைக்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

 

Tags :

Share via